Krishna Garden Layout , Athur Village
Krishna Garden Layout , Athur Village

“ஸ்ரீ மஹா பெரியவா ஜெயந்தி உத்ஸவம் 2020”

08-06-2020, 05:19:44

                                                 ஸ்ரீ குருப்யோ நம: !! த்வமேவ ப்ரத்யக்ஷம் தத்வமஸி !!
வேத ஸ்வரூபமாக இருந்து,
வேத ரக்ஷணத்தையே தனது மூச்சாகக்கொண்ட, நடமாடும் தெய்வம் “காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளாகிய நமது மஹா பெரியவாளின் 127 – ம் ஆண்டு ஜெயந்தி உத்ஸவமானது நாளைய தினம் “வைகாசி-அனுஷம்”
5-6-2020- வெள்ளிக்கிழமை வழக்கம் போல் சிறப்பாக நமது வேதாஸ்ரமத்தில் காலை 6.30 முதல் ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமங்களுடன் தொடங்கி, ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு வேத கோஷத்துடன் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.

இதில் தங்களின் குடும்ப மேன்மைக்காகவும், லோக க்ஷேமத்திற்காகவும் சங்கல்ப்பம் செய்து ப்ரார்த்தனைகள் நடைபெறும், தாங்கள் குடும்ப சகிதம் உத்ஸவத்தில் கலந்து கொள்ளுமாறும், தங்களின் வேத ரக்ஷண கைங்கர்யத்தினைத் தொடர்ந்து ஆற்றி பரம ஸ்ரேயஸினை அடைய வேண்டுமாறும் கேட்டுக் கொள்கிறோம். In divine service….. Kamakoti R, Website: www.athurvedapatasala.com 9884402624

Read More

Post Author: athurvedapatasala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 3 =